
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இத்திரைப்படத்தை எ.ச். வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் 2026 பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்