ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் சத்து கம்மியாக இருப்பார்கள். இல்லையெனில் சோர்வாக இருப்பார்கள் என்று அசால்டாக இருந்துவிடக் கூடாது என்று ஒரு மருத்துவ குழு எச்சரித்துள்ளது. ஊட்டச்சத்து என்பது பெரியவர்களை காட்டிலும் சிறிய குழந்தைகளுக்கு அத்தியாவசியமான