கிரிக்கெட் : மகளீருக்கான wpl தொடரில் வெளியேறியது நடப்புச் சாம்பியன் ஆனா பெங்களூர் அணி.
இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு லீக் தொடர் ஐபிஎல். இந்த ஐபிஎல் தொடர் ஆனது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது இந்நிலையில் மகளிர் காண ஐபிஎல் லீக் தொடர் அதாவது Wpl தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த முறை நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவில் வெளியேறியது பெங்களூர் அணி.
முதலில் டாஸ் வென்று ஆர்சிபி ஹனி பௌலி செய்ய முடிவு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் களம் இறங்கிய யூபி வாரியர்ஸ் 20 ஓவர் முடிவடைந்த நிலையில் 225 ரன்கள் குவித்தது. இதில் ஜார்ஜியோ வோல் 99 ரன்கள், கிரண் நவ்கிரே 46 ரன்கள், கிரேஸ் ஆர் எஸ் 39 ரன்கள் எடுத்திருந்தனர். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆர்சிபி அணி. கடைசி வரை விறுவிறுப்பாக சென்று 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இதனால் இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பை இழந்து வெளியேறியது நடப்புச் சாம்பியன் ஆன ஆர்சிபி அணி தொடக்க வேராக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா நான்கு ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இருந்து ரசிகர்களை ஏமாற்றினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் குறைவான இடங்களில் ஆட்டம் இழக்க ரிச்சா கோஸ்ட் மற்றும் 69 ரன்கள் சேர்த்தார் இந்நிலையில் நடப்புச் சாம்பியன் ஆர்சிபி அணி வெளியேறியுள்ளது இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி அணி.