கிரிக்கெட்: நடந்து முடிந்த சேம்பியன் டிராபி தொடரின் சிறந்த வீரர்களின் பிள்ளைங்களை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி மோதியது. இதில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து கோப்பையை வென்றது இந்தியா.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கோப்பை வென்றது குறித்து இந்திய மக்கள் மட்டும் இந்திய முன்னாள் வீரர்கள் என அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய அணியின் மீது குற்றம் சுமத்தியும் வருகின்றனர். அதாவது இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் பயிற்சி செய்து விளையாடி இந்திய அணிக்கு சாதகமாக விளையாடி கோப்பையை வென்றது இது நியாயமான வெற்றியை இல்லை எனவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் இறுதி போட்டிக்கு வராத பாகிஸ்தான நிர்வாகம். அவர்களே போட்டியின் அடுத்ததால் நிறைய இழப்பீடு ஏற்பட்டுள்ளது இதனால் அப்படித்தான் கதறுவார்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நிலையில் ஐசிசி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த பிளேயிங் லெவன் அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணியில் ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சாடன், விராட் கோலி, ஸ்ரேயர்ஸ் ஐயர், கே எல் ராகுல், க்லென் பிலிப்ஸ், அகமதுல்லா ஹோமர்சாய், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, முகமது சமி, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல்.