பகவதி அம்மன் கோவில் கேரளாவில் உள்ள சோற்றானிக்கரை பகவதி அம்மன் லட்சக்கணக்கான பக்தர்களின் துன்பங்களை அருள் தருபவள் சோற்றாணிக்கரை அம்மா பகவதி ஆகும்.
இங்கு சக்தி லட்சுமி நாராயண தத்துவமாக எழுந்தருளி இருக்கும் பகவதி அம்மன் கருவறையில் சிவப்பு வெட்டுக்கள் பகவதி ஆகவும் அதன் வலப்புறம் சிறிய கருங்கல் மகாவிஷ்ணுவாகவும் காட்சியளிக்கிறார்.
கற்களுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் சுற்றியுள்ள மணற்பரப்பில் இறங்கி கீழ் வழியாக ஒன்றரை மயில்கள் கடந்து வடக்கே உள்ள ஒரு தீர்த்த குளத்தில் சேர்ந்து விடுகிறது தேவிக்கு காலையில் வெள்ளை ஆடையும் மதியம் சிவப்பு ஆடையும் மாலையில் நீள ஆடையும் மூன்று வேலைகளிலும் அணிவிக்கப்படுகிறது.
இதிலிருந்து சரஸ்வதி லட்சுமி துர்கா என்று பகவதி காட்சியளிப்பதாக விளங்குகிறது. விரட்டப்பட்ட பேய்கள் இனி யாரையும் உபத்திரவம் செய்யாதி இருக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள் கோவிலின் சன்னதிக்கு முன்னால் தூணில் ஆணிகளால் அடிக்கப்பட்டுள்ளன.
இது பேய் பிசாசு பிடிக்கப்பட்டவர்கள் அடிக்கப்படுகிறது ஆலயத்தின் வெளியே தென்பிரகாரத்தில் ஒரு பவளமல்லி மரமும் அதை சுற்றி ஒரு மேடையும் அதன் மீது மூன்று சிம்ம கற்களையும் காணலாம் அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் இங்கு வந்து பகவதி அம்மனை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
முடிந்தால் பாதிக்கப்பட்டவர்களை கூட அழைத்து வரலாம் பகவதியின் பார்வை பட்டதுமே பாதிப்பு விலகத் தொடங்குவதை உணர்கின்றனர் திருமண பேறு மகப்பேறு வேண்டியும் பகவதி அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிகளும் இளைஞர்களும் தமது ஜாதகப் பிரதியை கொண்டு வந்து அர்ச்சனை செய்தால் போதும் அவர் பகவதி சார்பாக முறையிட்டு பிறகு பிரசாதம் தருவார் அதே போல தீர்க்க சுமங்கலி பாக்கியம் கூறி வருபவர்கள் தான் ஜாதகத்துடன் கணவரின் ஜாதகத்தையும் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் முப்பெரும் தேவியின் அம்சமாக பகவதி அம்மா விளங்குவதால் அன்னைக்கு வெள்ளை சிவப்பு நீல நிற வஸ்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி செய்து தம் நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றலாம் இரவு பகவதி சன்னதி மூடிய பிறகு குருதி தர்ப்பணம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது அதன் பிறகு நடை அடைக்கப்படுகிறது. முன்பு இங்கு ஆடு கோழி பலியிடத்தில் உள்ளது.
காலையில் குருதி பூஜையும் இரவில் குருதி சமர்ப்பணமும் நடைபெறும் அதாவது சிவப்பு வண்ண ஆரத்தி கரைத்து காலையில் அதை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்வார்கள் இரவில் அதை பெரிய பாத்திரங்களில் நிரப்பி பூஜை முடிந்ததும் அந்த குருதி கையிலே வாரி இறைக்கப்படுகிறது அங்கு உலவி கொண்டிருக்கும் பைசாசங்களுக்கு ஆதாரமாக அளிக்கப்படுவதாக ஐதீகம் கூறுகிறது குருதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று நான்கு மூலைகளிலும் சிறிது பள்ளம் தோண்டி வைத்தால் பின்னி சூனியம் பேய் என்ற உபாதைகள் வராது எனக் கூறப்படுகிறது.