ஈரோட்டில் பட்டப்பகலில் கணவன் மனைவி சென்ற காரை மற்றொரு காரில் வந்து மோதிய ரவுடி கும்பல் காருக்குள் இருந்த பெண்ணை இழுத்து வெளியே விட்டு கணவனை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்த சம்பவத்தின் நிலை நடுங்கள் செய்யும் காட்சிகள் தான் இவை மதுரையில் ஆள் மாறாட்டத்தில் டிரம்ஸ் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகளால் இரட்டை கொலை நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகிர் ஹுசைன் படுகொலை வரிசையில் இந்த பட்டப்பகல் கொலையும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்கிற சாணக்கியர் என்பது தெரிய வந்தது 35 வயதான ரவுடி ஜான் மீது சேலம் கிச்சிபாளையம் அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மூன்று கொலை வழக்கு அடிதடி வழக்கு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது கொலை வழக்கு ஜாமீன் பெற்று வெளியே வந்த ஜான் ஈரோடு அருகே சங்கை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துட்டு வந்தார்.
புதன்கிழமை காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட காரில் தனது மனைவி ஆதிரா என்கிற சரண்யாவுடன் சென்றபோது ஈரோடு கோவை தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் அருகே சிலர் ஜானகி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது எடுத்த நிலையில் அது கொலை சம்பவம் என்று உணர்ந்ததும் அதறிப்போய் கதறி அழுதது அவர் எடுத்த வீடியோ பதிவாகியுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் ஜானின் சடலத்தை பிணக்கூர் அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் இது பழிக்கு பழியாக அரங்கேறிய கொலை என்பது தெரிய வந்தது கொலை செய்யப்பட்ட ஜான் சேலம் கிச்சிபாளையம் எஸ் எம் சி காலனி சேர்ந்த பிரபல ரவுடிகள் ஆன நெப்போலியன் மற்றும் செல்லதுரை கூட்டாளியாக இருந்து வந்தால் பணம் கொடுக்கல் வாங்கல் கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களை ஜான் தனியே டீல் செய்து வந்துள்ளார் தன்னை ஒரு ரவுடி என வீடியோ எல்லாம் வெளியிட்டதால் நெப்போலியினும் செல்லதுரையும் ஜானுடன் தகராறு செய்தனர்.
அதன் பின் செல்லதுரை கொலை செய்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜான் உள்ளிட்ட 32 பேரும் சில நாட்களிலேயே ஜாமினில் வெளியே வந்தனர் தன்னை எதிர் தரப்பினர் கொலை செய்து விடுவார்கள் என அச்சப்பட்டு தனது மாமியார் வீட்டில் திருப்பூரில் ஒன்றரை ஆண்டு இருந்து வந்தார். தற்போது கையெழுத்து இட சென்றபோது செல்லத்துரை கொலைக்கு பழிக்கு பலியாக கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் திருச்சியில் கொல்லப்பட்டது.
தப்பிய கொள்ளையர்களில் நான்கு பேரை போலீசார் அப்போது அறிவாளால் போலீசாரை தாக்கி விட்டு தப்பும் என்ற சதீஷ் பூபாலன் சரவணனாகிய மூன்று பேரையும் போலீசார் துப்பாக்கியால் அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.