தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தை சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூபன் சீதாலட்சுமி தம்பதியர் இடையில் மதம் மாறிய இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர் மூன்று பேருக்குமே 100 சவரனுக்கு மேல் தசை போட்டு தடபுடலாக திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் இவர்களது குடும்பத்தில் முதலில் பூவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார் அவரது ஒரு மகள் விபத்தில் சிக்கிக்கும் மற்றொரு மகள் உடல் நலக்குறை வாழும் வழிகாட்டி உள்ளனர்.
இந்த உலகில் எப் மூன்றாவது மகள் ராமஜெயந்திக்கு குழந்தை இல்லாததால் போதகர் ஆன கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது இயேசப்பா இயேசப்பா என்று தீவிரமாக ஜெபிக்கும் பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது மதம் மாறிதால் இவரது குடும்பத்துடன் உறவினர்கள் நெருங்கி பழகாமல் விலகியே இருந்திருக்கிறார்கள் வீட்டில் தாய் சீதா லட்சுமி மகள் ராமஜெயத்தையும் மட்டுமே வசித்து வந்த நிலையில் இரண்டாம் தேதி ஜல்லிரவில் இயேசப்பா இயேசப்பா என்ற கூக்குரல் ஓங்கி கேட்டுள்ளது வெளியில் தண்ணீர் மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது.
இதனால் வழக்கம்போல தாயும் மகளும் உரக்க கத்தி ஜெபம் செய்கிறார்கள் என்று அக்கம் பக்கத்து வீடுகளில் அமைதியாக இருந்து விட்டனர் மறுநாள் காலை நீண்ட நேரமாக அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் மோட்டார் மட்டும் ஓடிக் கொண்டிருந்ததால் சந்தேக படைத்த பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்த போது வீட்டுக்குள் வாயில் படுத்த நிலையில் சீதா லட்சுமியும் ராமஜெயத்தை யும் வாயில் துறையுடன் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற எட்டயபுரம் போலீசார் இருவரது சடலம் கிடைக்கும் கைப்பற்றி விடக்கூடாது நேரடியாக 10 சம்பவி இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிர படுத்தினார் விசாரணையில் அந்த வீட்டின் பக்கம் உள்ள கதவை புடைத்து உள்ளே புகுந்த பரபட அவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் இருந்து செல்போன் சிக்கல்கள் மற்றும் உள்ளூர் வாசிகளிடம் நடத்திய விசாரணை படி அதே கிராமத்தைச் சேர்ந்த முனிஸ்வரன் முகேஷ் கண்ணன் பாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருக பாகிய 3 பேரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து இந்த கொடூர கொலை சம்பவத்தை செய்தது தெரிய வந்தது பதுங்கி அரிந்து போலீசார் சுற்றி வளைத்த நிலையில் போலீசார் இடம் இருந்து தப்பிக்க முயன்ற போது முகேஷ் கண்ணன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கூகுளில் தொடர்புடைய வேல்முருகனை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றிட சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கு மூல காரணமாக இருந்தது கஞ்சா வியாபாரி முனீஸ்வரன் என்பது தெரிய வந்தது கடந்த இரண்டாம் தேதி இரவு மேல தப்பிபுரத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக இருக்கும் கபடி விளையாட வந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் கைச்சலவுக்கு கூட காசு இல்லாத அளவுக்கு டைட்டாக இருப்பதாக கூட்டாளி முனீஸ்வரர் தினம் கூறியுள்ளார்.
இதனை கேட்ட முனிஸ்வரன் தங்கள் ஊரில் ஒரு வீடு இருக்கு அந்த வீட்டில ஆம்பளை யாரும் இல்லை அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு திருமணம் செஞ்சு வச்சாங்க இப்ப அந்த கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு திரும்ப வந்துடுச்சு தாயும் பகடு மட்டும்தான் அந்த வீட்டில இருக்காங்க மொத்த நகையோ வீட்டுல இருக்கும் இன்னைக்கு நைட்டு அங்க போலாமா என்று கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது