தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு முக்கியமான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 ஊதிய உயர்வு