தொடை அழகி என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.