எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிச்சாமி தலைமையில் இன்று சட்டப்பேரவையில் அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ஆளும் கட்சி மீதும் சட்டப்பேரவை தலைவர் மீதும் தங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கும்