இந்தியன் வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,500 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மாநில வாரியாக நிரப்பப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 277 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.