அறியவேண்டியவை மணக்குறைகளை தீர்க்கும் மண்ணீஸ்வரர் ஆலயம்!! யுகம் யுகங்களாக வழிபடும் சிவனாலயம்?? அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது. March 14, 2025 9:43 am No Comments