கடலூர் லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு??கொள்ளையர்களை என்கவுண்டர் செய்த கடலூர் காவல்துறை!! கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. April 2, 2025 4:16 pm No Comments