கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மகப்பேறு உதவிக்காக சிறுமிகளின் வயதை மாற்றி போலி ஆதார் கார்டை தயாரித்தது தொடர்பாக இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் வட்டமுகிலாலும் பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து