அன்புமணி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் விதிமீறல்கள் உள்ளது. ஆட்சியாளர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க மாட்டார்களோ அவர்கள் சொல்வதை நிறைவேற்றுவர்களே
தற்போது தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு என அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எங்காவது கொலை அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு