திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம் வளாகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியின் மாணவிகளுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்த வளாகக் கல்லூரியில் படித்துள்ள 10 மாணவிகளுக்கு