tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tirunelveli: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையம் பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் இவருக்கு வயதை 45 இவர் மீது