திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக திருப்பூரை மையம் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்களுடைய குடும்பத்துடன் வந்து பணியாற்றி