திருப்பூர்: திருப்பூரில் பிரபல ரவுடி சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளி மணிகண்டன் காவல் துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய