covid;மீண்டும் கொரோனா வருவதற்கான முக்கிய காரணங்கள் மாறும் வைரஸ் வகைகள் (Variants)கொரோனா வைரஸின் மரபணு கட்டமைப்பு அடிக்கடி மாறுகிறது.புதிய வகைகள் (Variants) பரவல் வேகமாகவும், தடுப்பூசியைத் தவிர்க்கக்கூடியவையாகவும் இருக்கலாம்.உதாரணம்: Omicron, XBB, BA.2.86