தருமபுரி: தமிழகத்தில் மருத்துவச் சேவையில் பின்தங்கிய மாவட்டமாக ஒருகாலத்தில் பார்க்கப்பட்ட தருமபுரி, இன்று உடல் உறுப்பு தானம் என்ற உன்னதப் பணியில் ஒட்டுமொத்த மாநிலத்திற்கே வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி,