Article & News

Category: மதுரை

Rain announcement in Tamil Nadu!! !
கோயம்புத்தூர்
தமிழகத்தில் மழை அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம்!! 

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்

சினிமா
முருக பக்தர்கள் மாநாட்டில் சூப்பர் ஸ்டார் பங்கேற்பா?? ட்விட்டரில் விளக்கம்!!

மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஞாயிறு, ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சமீப நாட்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்மிக

51 took the shaft and surprised
Uncategorized
யோகா தின நிகழ்ச்சி!! 23 வயதில் 51 தண்டால் எடுத்து வியக்க வைத்த ஆளுநர்!!

மதுரை: பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மதுரையில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது

ஆன்மிகம்
ஒரே இடத்தில் முருகனின் அறுபடை வீடுகள்!! பக்தி வெள்ளத்தில் மக்கள்!!

மதுரை நகரம் இன்று பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக உணர்வை தீவிரமாக கூட்டி வருகிறது.

AIIMS Hospital!! 3 buildings that stand tall!!
Uncategorized
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2027 நிறைவடையுமா? பிரமாண்டமாக நிற்கும் 3 கட்டிடங்கள்!!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த நரேந்திர மோடி

Hepatitis B vaccine shortage!!
Uncategorized
ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாடு!!தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி!! 

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பற்றாக்குறையால் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை

Charges for unmaintained roads!! Public opposition to the Supreme Court decision??
தமிழ்நாடு
பராமரிக்கப்படாத சாலைக்கு கட்டணம் வசூல்!! உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு??

தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம்

அரசியல்
மதுரையில் தாமரை மலருமா?? பொதுக்குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!!!

மதுரை, ஜூன் 8: மதுரையில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில பொதுக்குழுக் கூட்டம் உணர்ச்சிவெள்ளமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்று உரையாற்றினார். மதுரையின் பெருமையை பற்றி

42 days of continuous travel!!
அரசியல்
அண்ண ரெடி தான் வரவா!! 42 நாட்கள் தொடர்பயணம்!!தவெக பிரச்சார வாகனம் தயார்!! 

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர்ந்து சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக வெளியாகிய தகவலின் படி

High Court judge to retire today
கிருஷ்ணகிரி
உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இன்றுடன் ஓய்வு!!முக்கிய வழக்குகளை விசாரித்தவர்!! டீக்காராமன்!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஆர்.எம்.டீக்காராமன்.டீக்காராமனுக்கு இன்றுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். சென்னை ஐகோர்ட்டில் இதுவரை அதாவது 9 ஆண்டு பணிக்காலத்தில் 23,243 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram