விழுப்புரம்: ராமதாஸ் ஆகிய எனக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை எதுவும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து வருகிறது. சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவது, வயது முதிர்ந்தோர் பாலியல் தொல்லை உட்படுத்தப்படுவது தனியாக வரும் பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்படுவது என இந்த பாலியல் என்பது