Article & News

Category: இந்தியா

Gold and silver prices have skyrocketed
இந்தியா
அதிரடியாக எகிறிய தங்கம் வெள்ளி விலை!! சென்னையில் இன்று நிலவரம் என்ன??

சென்னை: தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இது, திருமணத் தேவைகளுக்காக நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு

Washington Sundar receives award
இந்தியா
இங்கிலாந்து தொடரின் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்!! வாஷிங்டன் சுந்தருக்கு விருது!!

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், “தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்” (Impact Player) விருதை வென்றார்.

IBPS Jobs in Public Sector Banks
இந்தியா
IBPS பொதுத்துறை வங்கிகளில் வேலை!! 10,277 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!

சென்னை: இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 எழுத்தர் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த

14 Tamil Nadu fishermen arrested
இந்தியா
மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகம்!! 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது!!

 ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் உட்பட 14 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை அராஜகமாக சிறைபிடித்துச் சென்றது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Safari Adventure X models introduced
இந்தியா
சஃபாரி அட்வென்ச்சர் X மாடல்களை அறிமுகம்!! விலை அம்சங்கள் மற்றும் பல!!

புது தில்லி: இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபலமான SUV மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரியில் புதிய ‘அட்வென்ச்சர் X’ (Adventure X) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய

Cricketer Rishabh Pant helps student
இந்தியா
மாணவிக்கு  கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உதவி!! கல்லூரி படிப்பிற்கு நிதி தேவை!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிகா என்ற மாணவிக்கு, அவரது உயர்கல்விக்கு தேவையான ரூ.40,000 ரூபாயை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வழங்கியுள்ளார். நிதி நெருக்கடியால் கல்லூரிப் படிப்பைத்

Philippine President visits India
அரசியல்
பிலிப்பைன்ஸ் அதிபர் இந்தியாவுக்கு பயணம்!! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து!!

பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இவரை, குடியரசுத் தலைவர் மாளிகையில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்து உபசரித்தார். பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரை, குடியரசுத்

I don't know, Trump controversy response
அரசியல்
எனக்குத் தெரியாது டிரம்ப் சர்ச்சை பதில்!! அமெரிக்காவின் கொள்முதல் பற்றி சராமாரி கேள்வி!!

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதை கடுமையாக விமர்சித்து, இந்தியாவின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அச்சுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குவது குறித்த

Sachin Tendulkar's daughter Sara appointed as Australia's tourism ambassador!!
இந்தியா
ஆஸ்திரேலியா சுற்றுலாத் தூதராக நியமனம்!! சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா!!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரமான ‘Come and Say G’day’ (வாருங்கள், வணக்கம் சொல்லுங்கள்) திட்டத்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்

Modi to visit Tamil Nadu again on August 26th
அரசியல்
மோடி மீண்டும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தமிழகம் வருகை!! காரணப் பின்னணி என்ன??

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், தூத்துக்குடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram