Article & News

Category: இந்தியா

Shubman Gill And Co. Present Indian High Commission With Signed Bats In London | Cricket News
இந்தியா
லண்டனில் இந்திய தூதரகத்தில் இந்திய வீரர்கள் சந்திப்பு!! கையெழுத்திட்ட பேட் நினைவுப் பரிசு!!

லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினர். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பின்போது, இந்திய அணி சார்பில் வீரர்கள் கையெழுத்திட்ட ஒரு

Indian fast bowlers are fully fit
இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்!! இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முழு உடற்தகுதி!!

மான்செஸ்டர், இங்கிலாந்து, ஜூலை 29, 2025: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகத்

An old man molested a girl on a moving bus!
இந்தியா
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்!! பொதுமக்கள் கன்னத்தில் அறைந்த சம்பவம்!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் அரசுப் பேருந்து ஒன்றில் தன் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் ஒருவர், அங்கிருந்த பயணிகளால் கன்னத்தில் அறையப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (திங்கள்கிழமை)

Fatal accident at Shravani Mela!
ஆன்மிகம்
ஷ்ரவாணி மேலாவில் கோர விபத்து! பேருந்து விபத்தில் 18 பக்தர்கள் பலி!!

 ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் தியாகரில் உள்ள மோகன்பூர் ஜமுனியா வனப்பகுதிக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது. அப்போது எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த

Speaker Harivan's rejection
அரசியல்
எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்திவைப்பு!! சபாநாயகர் ஹரிவன்ஸ் நிராகரிப்பு!!

 புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி

Today's gold and silver prices
இந்தியா
இன்றைய தங்கம் வெள்ளி விலை?? குறைந்து காணப்படும் நிலைவிவரம்!!

சென்னை: இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சற்று மாற்றம் காணப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலையில் பெரிய

Flooded Athirapally: An elephant overcomes the challenge and survives!
இந்தியா
வெள்ளத்தில் மூழ்கிய அதிரப்பள்ளி!! சவாலை வென்று உயிர் பிழைத்த யானை!

அதிரப்பள்ளி, கேரளா: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிரப்பள்ளி அருவி அருகே உள்ள சாலையோரம் வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று, கடும் போராட்டத்திற்குப் பிறகு எதிர் நீச்சல் போட்டு பத்திரமாக உயிர் தப்பிய

Jadeja's century Stokes angry
இந்தியா
ஜடேஜாவின் சதம்.. ஸ்டோக்ஸ் கோபம்!! நான்காவது டெஸ்டில் நடந்தது என்??

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்த நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா இடையே நடந்த காரசாரமான உரையாடல் கிரிக்கெட் உலகில்

Ben Stokes
இந்தியா
கில்லின் திட்டம் வெற்றி.. இந்திய பேட்ஸ்மேன்கலால் சோர்வடைந்த இங்கிலாந்து!!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த நிலையில், இந்திய அணியின் நீண்டநேர பேட்டிங் தங்களால் சோர்வை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்

AIADMK MPs take oath
அரசியல்
அதிமுக சார்பில் எம்பிக்கள் பதவியேற்பு!! மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லிருந்து 5 ஆக உயர்வு!! 

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். கடந்த

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram