Tamilnadu government தமிழக அரசின் கடுமையான சட்ட மாற்றங்கள்!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! பொதுமக்கள் மீது அடிக்கடி ஆணவமாகவும், வன்முறையாகவும் கடன் வசூலிக்கப்படும் விவகாரங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. June 14, 2025 3:00 pm No Comments