பெய்ஜிங்: சீனாவில் சிறுமிக்கு வினோத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள்