சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி