கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் சென்னை அணி இரண்டு மாற்றங்களை செய்தும் பலன் ஏதும் இல்லை.
நேற்று இரண்டாவது போட்டியாக இரவு சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் சென்னை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஜெய்ஸ்வால் நான்கு கண்களில் வெளியேற அடுத்த களம் இறங்கிய நித்திஷ் ரானா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
அபாரமாக விளையாடி சிக்ஸர் பவுண்ட் என பறக்கவிட்டு 36 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார் நித்திஷ் ராணா. இதில் பத்து பௌண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். மேலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 182 ரன்கள் அடித்தன. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என அடுத்து களம் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஆனால் தொடக்கத்திலேயே முக்கிய வீரரான ரச்சின் ரவீந்தரா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆக சென்னை ரசிகர்கள் தலையில் இடி விழுந்தது. ருத்ராட்ச கேக் வாட் நீண்ட நேரம் போராடி 63 ரன்கள் அடித்தார் மற்ற வீரர்கள் குறைவான இடங்களில் ஆட்டம் இழக்க 176 ரன்கள் மட்டுமே எடுத்தது 20 ஓவர்களில், சென்னை அணி இரண்டு புதிய மாற்றங்களை செய்து இருந்தது தீபக் கூட மற்றும் ஷாம் கரன் இல்லாமல் விஜய் சங்கர் மற்றும் ஜெம்மி ஓவர்டன் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டாலும் பலனேதும் இல்லாமல் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி