குழந்தைகளுக்கு பிடித்த உணவுகள் பொதுவாக சுவை மற்றும் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு பிடித்த சுவையான உணவுகள வகை:
இட்லி, சாம்பார்
மென்மையானது, எளிதாக ஜீரணமாகும் — சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள் இதனால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான உணவாகும்.
பீட்சா
சிறுவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை மிகவும் விருப்பம் காட்டும் ஒரு ஒருவகை பீட்சா இது சுவையிலும் வடிவத்திலும் கண்ணை கவரும் வண்ணத்தில் உள்ளதால் மிகவும் பிடிக்கிறது.
சாம்பார் சாதம் / தயிர் சாதம்
பசுமை மிளகாய் இல்லாமல் செய்வதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் அதனுடன் ஊறுகாய் வைத்து கொடுக்கலாம்
ஐஸ்கிரீம்
இவை குழந்தைகள் கிட்டே “பிரியம்தான்”! ஆனால் அளவுக்கு மேல் குடுக்கக்கூடாது அளவுக்கு மீறி கொடுத்தால் ஆபத்து விளையும்
பஜ்ஜி, சமோசா,
விரும்பத்தக்க சிற்றுண்டிகள் வகைகள் என்று சொல்லலாம்.
பழ ஸ்மூத்தி, பழச்சாறு, ஃப்ரூட் சலட் – இவை சுவைக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லவை.
சுவையான சிறு டிபன்கள்
சப்பாத்தி ரோல்
வெஜ் சாண்ட்விச்
ஆப்பிள்–பீனட் பட்டர் சாண்ட்விச்
சிட்ஸ் உப்புமா அல்லது வேர்கடலை சுண்டல் இவையெல்லாம் மிகவும் பிடிக்கும்.
சிறுவர்களுக்கு உணவு கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
நிறைய எண்ணெய், காரம், உப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சத்தான, ஆனால் சுவைமிகுந்த உணவுகள் தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.