தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!! இன்று 16 பேர் பலி!!

Continued Israeli attack!! 16 people died today!!

காசா சிட்டி: ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. பயங்கரவாத தாக்குதல் போது  1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 250 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் ஆயுத குழுவினர் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ஆனது ஆபாச ஆயுத குழு மீது போர் அறிவித்தது.

இஸ்ரேலானது காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் குழுவினரின் மீது அதிரடி தாக்குதலை தொடர்ந்து  நடத்தி வருகிறது. பழைய கைதிகளை பலரை ஒப்படைத்த நிலையில் மீதமுள்ளவர்கள் நிலை என்ன என்று தெரியாமல் உள்ளது. ஹமாஸ் குழுவினரால் பிணை கைதிகளாக கொண்டுவரப்பட்ட கைதிகளில் சிலர் கொல்லப்பட்டது. ஹமாஸ் படையினரால் பணய கைதிகளாக கொண்டு வந்தவர்களை கொல்லப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் கடத்தி சென்ற 53 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தற்போதைய நிலவரம் கூறுகிறது. இஸ்ரேல் ஓராண்டுக்கு மேல் காசாவின் மீது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. காசா சிட்டியில் இஸ்ரேல் இன்று நடத்திய பயங்கரவாத தாக்குதலின் போது 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலின் போது பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் மற்றும்  இஸ்ரேல் க்கு இடையிலான போரில்  55 ஆயிரத்தை கடந்தது. காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடைபெறுவதால் இன்று 16 பேரும் மேலும் இறந்துள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram