சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை குறித்து மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றும், முககவசம் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது. 2019 மார்ச் மாதம் முதல் இந்ததியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
உலகமே கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பை சந்தித்து வந்தது. மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு வருவதற்கு 3 ஆண்டுகள் ஆகின கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகபட்ச மக்கள் இறந்தன கொரோனா அலைகளை 1,2 வந்த நிலையில் தடுப்பூசி மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
கொரோனா வைரஸ் பரவலின்போது இந்ததியாவில் முகக்கவசம் கட்டாயமாக இருந்தன மக்கள் முகக்கவசம் அணியாமல் வீடுகளில் இருந்து வெளியில் வரவில்லை. இதனை மக்கள் இது ஒரு பழக்கமாக பின்பற்றின. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது முகக்கவசம் அணிவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது .
இதனால் கொரோனா பரவல் மீணடும் பரவி வருகிறது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக பரவி வருகின்றது நாடு முழுவதும் 250 க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செயப்பட்டன அதிகபட்ச்சமாக கேரளா வில் 95 பேரும் தமிழ்நாட்டில் 66 பேரும் மகாராஷ்ட்டிராவில் 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடையே மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக அச்சம் அதிகமாகி வருகிறது. இந்த கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தகவல் வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரவி வரும் தகவல் தவறு பொது மக்கள் யாரும் பயப்படவேண்டாம். தமிழ்நாடு கேரளா மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பரவல் உள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.