CSK அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!! இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்!!

CSK fans disappointed

கிரிக்கெட் : பெங்களூரின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் இந்த முறை எந்தெந்த அணிகள் பிழையாவுக்கு செல்லும் என கணித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் நாளை தொடங்க உள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடரில் முதல் போட்டியாக கொல்கத்தாணியும் பெங்களூர் அணியும் மோத உள்ளன. மேலும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெங்களூரில் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணிகள் விளையாட்டுக்குச் செல்லும் என்பதை கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான், இந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் கூட செல்ல வாய்ப்பில்லை. மேலும் அவர் கூறுகையில் இந்த வருடம் பிள்ளையார் சுற்றில் மும்பை,குஜராத், பெங்களூர், பஞ்சாப் இந்த நான்கு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மேலும் இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் பெங்களூரு அணி கனவுதான் காண வேண்டும் வெல்ல முடியாது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளும் இதுவரை தலா ஐந்து முறை கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பை கூட வென்றதில்லை.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram