கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுநாள் விளையாட உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதி இந்திய அணி முதல் அணியாக எழுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அறை எழுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இரு அணிகள் மோதி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது ஒன்பதாம் தேதி அதாவது நாளை மறுநாள் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் போது சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் அப்போது எப்போது ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்ற குரல் அதிகமாக எழுந்தது. முதலெழுத்து தற்போது சாம்பியன் டிராபிக் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா அதிரடியாக ஆட முயற்சி செய்கிறார் ஆனால் பெரிய இலக்கு எண்களை எடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்து செல்கிறார்.
இதனால் கிரிக்கெட் வட்டாரங்கள் மற்றும் தேர்வு குழு இந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு வயது 38 ஆகும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து எழுதிப் போட்டு முடிந்த பின் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அடுத்து நிலையான ஒரு கேப்டனை இந்திய அணி தேடி வருவதாக கூறப்படுகிறது. விராட் கோலி 2027 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வார் ஆனால் ரோகித் சர்மா வயது மற்றும் உடல் தகுதி காரணமாக ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





