ஒரு பக்கம் தமிழக வெற்றிக் கழக கட்சி பணிகள் தொண்டர்கள் கட்சி பொறுப்பாளர்களை சந்திப்பது என இயங்கும் விஜய் தற்போது ஜனநாயகன் பட சூட்டிங்கிற்காக நேற்று கொடைக்கானல் சென்று இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ஒருவர் ஜனநாயகன் பட குழு பற்றி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. சினிமாவில் அம்புலி தொட்டால் விடாது,கதம் கதம், என சில படங்களில் நாயகியாக நடித்த மலையாளம் தெலுங்கு கன்னடம் பலமொழி படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தனது சமூக வலைதளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதை விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஆறு மாத காலமாக பலரையும் தொடர்பு கொண்டு பேசியதாவது கடைசியில் அப்பட உதவி இயக்குனர்களில் ஒருவரிடம் பேசியதாகவும் கூறியுள்ளார. மேலும் அவர் பேசும்போது படத்தில் ஒரு ரோல் இருக்கிறது ஏறக்குறைய கிடைத்துவிடும் என்று சொன்னால் ஆனால் தப்பான வகையில் அந்த உரையாடல் இல்லை.
ஆனால் என்னை அழைய வைத்தார்கள் என்பது எனக்கு தெரிய வந்தது இப்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பும் நடந்து வருகிறது படத்தின் எனக்கு வேதம் இருக்கிறதோ இல்லையோ பரவாயில்லை நான் இயக்குனரை சந்தித்து பேச வேண்டும் என கேட்டு ஆனால் அது சாத்தியமே இல்லை என கூறிவிட்டனர் இப்படியான விஷயம் கண்டிப்பாக விஜய் அவர்களின் கவனத்திற்கு சென்றிருக்காது என எனக்கும் தெரியும்.
அதை தெரியப்படுத்த தான் இந்த வீடியோ பட குழு என்னை தொடர்பு கொண்டால் அந்த உதவியை இயக்குனரின் விவரங்களை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுங்கள் என்று அந்த வீடியோவில் பதிவு நடிகை தெரிவித்துள்ளார்.