பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து அவர் வீட்டில் நடந்த சோக சம்பவம் தான் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
பிரபல பாடுகியான கல்பனா ஹைதராபாத்தில் நிஜாம் பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் இவர் நேற்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுந்து விட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கல்பனாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தில அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர் ஆனால் கல்பனாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை வீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர் க்கது அதுமட்டுமின்றி இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கள் இடத்தை பிடித்துள்ளன தாஜ்மஹால் படங்கள் திருப்பாச்சி அருவாளை என்ற பாடலும் அதே போல பிரியமான தோழி படத்தில் இடம்பெற்ற பெண்ணே நீயும் பெண்ணாக என்ற பாடலையும் பாடியுள்ளார்.
அதுமட்டுமின்றி மழை படத்தில் நீ வரும்போது நான் மறைவேனாய் என்ற பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களையும் பாடி அசத்தியுள்ள தெலுங்கில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ள அவர் தற்போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தான் ரத்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகி கல்பனா திடீரென்று தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன கல்பனா விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.