எம்ஆர்ஐ ஸ்கேன் முதல் எக்கோ டெஸ்ட் வரை இலவசமா!! குறுகிய கால சலுகை, எங்கே தெரியுமா!!

நவீன காலகட்டங்களில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 5000 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு நடத்தப்படும் முகாமில் பெண்களுக்கான சிகிச்சைகள், எக்கோ டெஸ்ட், சி டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், வயிறு சம்பந்தப்பட்ட ஸ்கேன்ஸ் ஆகிய பலதரப்பட்ட மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது முற்றிலும் இலவசம், மேலும் இதன் காசு விகிதங்களும் அதிகம் என்பதால் இது குறிப்பிட்ட கால சலுகையாக மட்டுமே தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இது மட்டுமல்லாது ரத்த அழுத்தம் முதல் சுகர் டெஸ்ட் வரை அனைத்தும் இந்த முகாமில் இலவசமாக நடந்து வருகின்றது.

இந்த முகாமானது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊரில் இளைய பாளையம் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் ஜூன் 16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு வருவதற்கு வசதியாக சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இலவச பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டிப்பான முறையில் முன்பதிவு அவசியம். இந்த முகாம் காலையில் 9 முதல் 2 மணி வரை நடந்து வருகின்றது. முகாமின் முன்பதிவிற்கு 8925932015 , 7845305333 என்கின்ற நம்பரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவருக்கும் இந்த முகாம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துவிட்டு முகாமுக்கு வர சொல்லும் தேதியில் காலையில் சீக்கிரமாக முகாம் வந்து அடைந்தால் போதுமானது. எம்ஆர்ஐ ஸ்கேன், பெரிய ஸ்கேன் எடுக்கும் நபர்களுக்கு இது சிறந்த ஒன்றாக இருக்கும்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram