தமிழகம் முழுவதும் நாளை (23.05.2025) வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின் வாரிய பராமரிப்பு வேலைபாடுகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளை காணலாம்.
கோயம்புத்தூர்: குமுதம் நகர்,ஜீவா நகர்,முருகன் நகர்,லட்சுமி நகர்,சாரப் நகர்,சேரன்மாநகர்,செங்காளியப்
சென்னை: சோழவரம் பகுதி அடுத்த காரனோடை பகுதி, சோத்து பெரும்பேடு,ஒரக்காடு சாலை கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலி வரம்,குமரகுரு தெரு,திருவள்ளுவர் பேட்டை நகர்,ஜெட் நகர், நல்லப்பன் தெரு,ஆடம் தெரு,அம்பேத்கர் தெரு,கேசவ பெருமாள் சன்னதி தெரு, பாபநாசம் சாலை,நடுத்தெரு, சித்திரக்குளம் வடக்கு, தாட்சி அருணாச்சல தெரு, ஆபிரகாம் தெரு, சோலையப்பன் தெரு, வி.சி.கார்டன், கச்சேரி ரோடு, குட் சேரி ரோடு, முத்து தெரு, நியூ தெரு, பிச்சு பிள்ளையார் தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாடத் திரு ரோசரி சர்ச் ரோடு முல்லை மா நகர்,சீனிவாசபுரம் ஆர்.கே மட் சாலை, கிழக்கு வட்டச் சாலை, சையது வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே தெரு, நொச்சிக்குப்பம்,சாலை தெரு,டுமீங் குப்பம், மயிலாப்பூர் பகுதியில் சாந்தோம் நெடுஞ்சாலை, அப்பு தெரு,ராஜீவ் காந்தி நகர் 1 முதல் 8 வரை வள்ளுவர் தெரு, எம்.சி.ராஜா தெரு, காரிசன் இன்ஜினியரிங், சி.ஆர்.எப்,ஐஜிபி,
திருவாரூர்: தண்டலை மற்றும் பவித்திரமாணிக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் தெற்கு பகுதிகள்: சோமனூர் பகுதி செம்மாண்டம் பாளையம் கணியூர் ஒரு பகுதி,கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு சில பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.