கிரிக்கெட்: இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின் சுனில் கவாஸ்கர் குழந்தை போல நடனம் ஆடியது தற்போது வைரலாகி வருகிறது.
சாம்பியன்ஸ் காபி தொடங்கி எழுதிப் போட்டியானது நேற்று துபாயில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன. மேலும் இந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக இந்திய ரசிகர்கள் பலரும் பல விதத்தில் கொண்டாடி வரும் நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கோப்பை வென்ற மகிழ்ச்சியை ஒரு குழந்தையைப் போல நடனமாடி மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய அணி கோப்பை வென்ற பின் இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் களத்திற்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில் நடனமாடியும் கத்தி கூச்சலிடும் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீர சுனில் கவாஸ்கர் அந்த கோப்பையை வெற்றியை நினைத்து பெருமை கொள்ளும் விதமாக அவர் சில நிமிடங்கள் ஒரு குழந்தையைப் போல மாறி கையை உயர்த்தி நடனம் ஆடியது அங்குள்ளவர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களை நெகிழும் அளவிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சுனில் கவாஸ்கர்.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து 2051 ரன்கள் அடித்து 252 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை மூன்றாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது இதை இந்திய ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.





