CHENNAI: சென்னை நிலவரப்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை முன்பு எப்பொழுதும் உயராத மாற்றத்தில் அதிகளவு உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை நிலவரப்படி, 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,978. இதன் நேற்றைய விலை ரூ.8,858. ஒரு கிராமிற்கு 120 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ரூ.71,824. நேற்றைய விலை ரூ. 70,864. கிட்டத்தட்ட 960 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,230. இதன் நேற்றைய விலை ரூபாய் ₹8,120. கிட்டத்தட்ட 110 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ரூ.65840. இது நேற்றைய விலையை விட 860 கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளியும் ஒரு கிராம் ரூபாய் 112 க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு இரண்டு ரூபாய் கூடுதலாக இருக்கிறது. இது ஒரு கிலோவிற்கு ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.