கிரிக்கெட்: இன்று பஞ்சாப் மற்றும் குஜராத் இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இதுவரை நேருக்கு நேர் விளையாடிய போட்டிகளின் விவரம்.
ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தற்போது சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் குஜராத் இரு அணிகளும் ஓத உள்ளன. இந்தப் போட்டியில் இதுவரை விளையாடிய போட்டிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம். இதுவரை பஞ்சாப் மற்றும் குஜராத் இரு அணிகளும் நேருக்கு நேர் 5 போட்டிகளில் விளையாடி உள்ளது.
ஐந்து போட்டியில் விளையாடி குஜராத் அணி மூன்று முறையும் பஞ்சாப் அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்ச இலக்காக பஞ்சாப் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்ச ரன்னாக பஞ்சாப் அணி 142 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்ச ரன்னாக குஜராத் அணியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சூட்மென்கில் 296 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்ச விக்கெட் ரசித்தன் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்த முறை ஐபிஎல் மெகா இடத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரரான ஸ்ரேயஸ் ஐயர் விளையாட உள்ளார். இவர் இந்த முறை ஐபிஎல் மெகா இடத்தில் ரூ.25.75 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.