என்ன மாதிரி ஷாட்.. மிகச் சிறந்த வீரர்!! ஹர்திக் பாண்டியா புகழாரம்!!

Hardik Pandya in praise

கிரிக்கெட்: இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்குப் பின் ஹர்திக் பாண்டியா புகழாரம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது இதில் இந்திய அணி 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றிக்குப் பின் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்தியனின் வெற்றி குறித்தும் கே எல் ராகுல் ஆட்டம் குறித்தும் மகிழ்ச்சியான கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது 251 ரன்கள் அடித்து 252 ரன்கள் அடித்தால் வெற்றி என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்தது இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்து கோப்பையை தட்டி சென்றது. இதில் ரோஹித் சர்மா 76 ரன்களும் சையர் 48 எண்களும் சுக்மண்களில் 31 ரன்களில் கே எல் ராகுல் 34 ரன்களும் எடுத்தனர்.

இது குறித்து வெற்றிக்குப் பின் பேசிய ஹர்திக் பாண்டியா கேழ்வரகு மிகச் சிறந்த வீரர் இந்திய அணியின் சூழலுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்தி வருகிறார் அவர் அடித்த அந்த ஷாட்டை வேறு யாராலும் அடிக்க முடியாது அதுபோன்ற ஒரு ஷாட் அது. அவர் அணிக்காக அமைதியாகவும் கற்றுக் கூப்பிடனும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார் அவரிடம் அதீத திறமை உள்ளது அதை அற்புதமாக அறியது போட்டியிடும் இறுதி போட்டியிடும் வெளிப்படுத்தினார் என ஹர்திக் பாண்டியா கே எல் ராகுலுக்கு புகழாரம்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram