கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் டெல்லி இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி தகவௌட் ஆனார்.
நேற்று ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் மற்றும் டெல்லி தணிக்கிடையான போட்டி நடைபெற்றது இதில் முதலில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கியது ஆனால் முதலில் பேட்டிங் தேர்வு செய்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதிரடி வீரர்களான அபிஷேக் ஷர்மா இஷாந்த் போன்ற வீரர்கள் குறைவான ரேன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் ஹைதராபாத் அணி 163 ரன்கள் 18.4 ஓவரில் ஆல் அவுட் ஆனது.
இந்த அணியில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக விளங்கியவர் நிதீஷ் குமார் ரெட்டி அவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் பந்துகளை எதிர்கொள்வதில் அதிகம் தடுமாறி வருகிறார் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்ற போட்டிகளில் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அதிரடி சாட்டுகள் ஆட முடியாமல் தடுமாறி வருகிறார் இதனால் ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அவர் ஹைதராபாத் அணியில் ஒரு ஓவர்ரேட்டட் பிளேயர் என கூறி வருகின்றனர். விளையாடிய மூன்று போட்டிகளில் இதுவரை ஒரு அரசிடம் கூட நிதிஷ்குமார் ரெட்டி அடிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றன. டெல்லி அணி 16 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.