எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?? 

how-much-funding-is-allocated-to-which-department

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்:

*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 46,767 கோடி

*நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ26,678 கோடி

*ஊரக உள்ளாட்சி துறைக்கு ரூ29,465 கோடி

*மின்சாரத்துறைக்கு ரூ21,178 கோடி

*மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ21906 கோடி

*நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ20,722 கோடி

*போக்குவரத்து துறைக்கு ரூ12,964 கோடி

*நீர்வளத் துறைக்கு ரூ9,460 கோடி

*சமூக நலத் துறைக்கு ரூ8,494 கோடி

*Msme+தொழில்துறை ரூ5,833 கோடி

*ஆதிதிராவிடர் பழங்குடியினர் ரூ3,924 கோடி

 

இன்றைய தமிழக பட்ஜெட்டில் மேற்கொண்ட நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram