கிரிக்கெட்: ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி மிகவும் விருவிருப்பாக தொடங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது போட்டியாக இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணியிலேயே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தானி முதலில் பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிட் எப்போதும் போல அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 11 பந்துகளை எதிர் கொண்டு 24 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய விஷான் கிஷான் மற்றும் டிராவிட் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் எதுவென்றால் மூவருமே 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகின்றனர். அபிஷேக் ஷர்மா 218, டிராபி ஹெட் 255, இஷான் கிஷன் 218 ஸ்டரைக் ரேட்டில் விளையாடி வருகின்றனர். தற்போது டிராபிக் 20 பந்துகளில் 49 ரன்களும், இஷான் கிஷான் 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இதுவரை ஏழு ஓவர்கள் விளையாடி 17 ரன்கள் குவித்துள்ளன. விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் என்றால் அணியின் எண்ணிக்கை எவ்வளவு என்ன ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.

