இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் தைராய்டு தான்!! பெண்களே எச்சரிக்கை!!

தைராய்டை ஹைப்பர் ஹைப்போ என இரு வகைகளாக பிரிக்கலாம் இவை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் பெரும் அளவு பாதிப்பை கொடுக்கிறது. அந்த வகையில் திடீரென்று பெண்கள் உடம்பில் மாறுதல்கள் ஏற்படும் போது கட்டாயம் தைராய்டு சோதனை செய்து கொள்வது நல்லது.

மேலும் யாருக்கெல்லாம் அதிக பாதிப்பு கொடுக்கும் எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் தைராய்டு சுரப்பையானது நமது உடலில் அதிகமாகவோ குறைவாகவோ சிறந்தாலே பிரச்சினைதான். சீராக இருக்கும் வரை எந்த ஒரு மாற்றமும் உடலில் ஏற்படாது. அதிலும் ஹைப்பர் தைராய்டு உருவாகுவதற்கு நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை முக்கிய காரணம். இது எல்லாம் பெருமளவில் எடுத்துக் கொள்ளும் போது ஹார்மோன் சுரப்பி ஆனது அதிக அளவில் சுரக்கப்படும். இவர் இருப்பவர்கள் திடீரென்று உடல் எடை அதிகரிப்பு கழுத்து முழுவதும் மிகவும் வீக்கமாக இருப்பது போல் காட்சி அளிப்பது இவை அனைத்தும் இந்த தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள்.

இதுவே ஹைபோ தைராய்டிசம் இருந்தால் அவர்கள் எப்பொழுதும் உடல்நிலை சோர்வாகவே இருப்பர். அதேபோல அதற்கு மாறாக உடல் எடை இழப்புதான் காணப்படும். மேலும் பசியின்மை இதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லலாம். அதேபோல சிறிய குளிர் கூடை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது மேலும் இந்த அறிகுறிகளோடு மலச்சிக்கலும் இவர்களுக்கு உண்டாகும். இவர் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram