Cricket : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் நிலையில் இந்திய முன்னாள் வீரர் பதானி அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் இங்கிலாந்தனி முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி வீரர்கள் 5 சதத்தை பதிவு செய்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதற்குக் காரணம் சரியான பந்துவீச்சு இல்லாததுதான்.
இந்நிலையில் கே எம் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறுகையில், ஐபிஎல் போட்டி நடைபெற்ற முடிந்த பின் கே எல் ராகுல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணியில் இடம் பெற்று பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறேன். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இல்லாத நிலையில் கே எல் ராகுல் தான் அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார் என்பதால் அவர் ஐபிஎல் முடிந்தவுடன் இங்கிலாந்து சென்று இந்திய ஏ அணியில் இடம்பெற்று பயிற்சி மேற்கொண்டார்.
அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குழந்தைதான் முக்கியம் என அவரால் போகாமல் இருந்திருக்க முடியும் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இருக்க முடியும் ஆனால் அவர் அதற்கு முன் இந்திய ஏ அணியில் இடம் பெற்று தீவிரப் பயிற்சி மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவருக்கு குழந்தை விடவும் நாடு தான் முக்கியம் என முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என அவர் கூறியுள்ளார்.