உலக அளவில் இந்தியா இன்ஸ்ட்டாவில் முதலிடம்!! புள்ளி விவரங்கள் இதோ!!

India Instagram user analysis

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யூசஸர்ஸின் எண்ணிக்கை அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்ற சர்வே புரூப் உண்டு. அந்த வகையில் instagram தனது சர்வேயை வெளியிட்டுள்ளது. instagram வளர்ந்து வரும் யூஸர்ஸ் இன் எண்ணிக்கை அதிகமாகி வந்திருந்தது. இந்நிலையில் அதன் சர்வே கூறுவது யாதெனில், இன்ஸ்டாகிராம் யூசர்ஸ் எண்ணிக்கை உலக அளவில் இந்தியா முதல் இடமாக உள்ளது என்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிசினஸ் அக்கௌன்ட் வைத்து பிசினஸை டெவலப் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. சிலரது வாழ்க்கையை இதன் மூலம் முடக்குபவர்களும் உண்டு. இந்த செயலின் மூலம் பலரது வாழ்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர முக்கிய அங்கம் வகிக்கின்றது என்ற கருத்தை பெரும்பாலும் கூறப்படுகிறது.

அது பயனர்களின் எண்ணிக்கையை கூட தகவலாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதன் பயனர்கள் 41.3 கோடியாக உள்ளனர். உலக அளவில் இந்தியாவே இன்ஸ்ட்டா யூஸர்ஸில் நம்பர் ஒன். அடுத்தபடியாக அமெரிக்கா 17.1 கோடியாகவும், பிரேசில் 14 கோடியாகவும், இந்தோனேசியா 13 கோடியாகவும் யுசர்ஸ் எண்ணிக்கையை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. முதலில் இருக்கும் இந்தியாவிற்கும் இரண்டாவது இருக்கும் அமெரிக்காவுக்குமே ஏறத்தாழ 24 கோடி வித்தியாசம் உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இது குறித்து பலரும் அவர்களது சமூக வலைதளங்களில் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram