திருவண்ணாமலை தேனி மலை முருகன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் உமா வெங்கட் இன்ஸ்டா தம்பதிகர் சிரிப்புதான் எனது டிரேட்மார்க் என பல பாடல்களுக்கு ரீல் வெளியிடுவதும் என பிரபலமானவர்கள் தான் உமா வெங்கட் தம்பதிகர் ஒரு பக்கம் ரீல் இன்னொரு பக்கம் சீட்டு என சீட்டு வேலையையும் செய்து வந்திருக்கிறார் உமா. தேனி மலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் தொடர்பில் உள்ள உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் உமாவிடம் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது ஐந்தாம் தேதி 10ஆம் தேதி 15 ஆம் தேதி இருபதாம் தேதியில் ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரித்து பணம் நகைகளை வாங்கியும் அந்த பணத்தில் தனது கணவர் வெங்கத்துடன் ஜாலி சுற்றுலா விமானம் அங்கிருந்தபடி ரிலீஸ் என செம்ம குதூகலமாக இருந்துள்ளார்.
திடீரென வாங்கிய பணத்தை கொடுக்காமல் உமா வெங்கட் ரிலீஸ் தம்பதி எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது அதாவது ரியல்ஸ் வெளியிடுவதற்காகவே தினம் தோறும் பியூட்டி பார்லர் செல்வது தினம் தினம் புதிய ஆடைகளை வாங்குவது புதிய நகைகள் ஆபரணங்களை வாங்குவது என இஷ்டத்துக்கு செலவு செய்வதும் தெரிய வந்துள்ளது சீட்டு கட்டிய பலரும் குறிப்பிட்ட நாளுக்குள் பணம் கிடைக்காததால் தம்பதியரிடம் வந்து பணத்தை கேட்க ரீல் தம்பதியர் திடீரென எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது போன் செய்தால் சில நேரம் எடுத்து அட்டெண்ட் செய்து பணத்தை திருப்பித் தருகிறேன் என அம்பி போல சாஃப்டாகவும் சில நேரம் தர முடியாது உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க என அந்நியனாக மாறி மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்து போனதாகவும் அந்த பணத்தை இன்சாரில் தம்பதியிடம் இருந்து மீட்டுத் தளக்கொடியும் புகார் அடித்தனர் சென்னை புதுச்சேரி ஒலித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களையும் ஏலச்சீட்டு கட்டமைத்து சீட்டு முடிந்து பல மாதங்கள் ஆகியும் பணம் கொடுக்காமல் அலை கடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உறவினர்களை இந்த ஏலச்சீட்டில் சேர்த்து விட்ட பிறகு உமா வெங்கட் தம்பதி எஸ்கேப் ஆனதால் தங்களை உறவினர்கள் டார்ச்சர் செய்வதாகவும் உமா வெங்கட் தம்பதியிடம் இருந்து பணத்தை வாங்கி தரவில்லை என்றால் தங்களது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் என கண் கலங்குகிறார்கள் புகார் கொடுத்தவர்கள். இப்படி இப்படி 50க்கும் மேற்பட்டவர்களிடம் ஏல சீட்டு மற்றும் நகைகளை அடமானம் வைத்து கொடுத்த வகையில் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு தாங்கள் ஏமாந்து விட்டதாகவும் அவர்களது வீடு மற்றும் இடங்களை காவல்துறையினர் ஜப்தி செய்து ஏமாந்த பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.