டெக்ரான்: ஈரான், இஸ்ரேல் மீது நான்காவது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் டெல் அவிவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது நான்காவது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஜெருசலேம், டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களில் நிலைமை:
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் நகரங்களான ஹைஃபாவில் உள்ள ஜெப ஆலயம், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமின் பென் குரியன் விமான நிலையம் ஆகிய முக்கிய இடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றது இஸ்ரேல். இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில் ஈரான் 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
திட்டமிட்டு செயல்படும் ஈரான்:
இஸ்ரேலிடம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அயன் டோன் இருந்த நிலையில் அதனை அழிப்பதற்காக முறையான திட்டமிடல் கொண்டே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகளை தடுக்க முடியாமல் அயன் டோம் திணறியது. மேலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட இயல்புகளை ஒரே நேரத்தில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரேல் தடுக்க முடியாமல் அதிர்ந்து போய் நின்றது.
திணறிய அயர்ன் டோன்:
அயன் டோன் முழுமையாக லோடிங் ஆவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும் நிலையில் ஏவுகணைகள் அடுத்தடுத்து வந்ததால் அதனை தடுக்கும் நிலை மோசமானது. இஸ்ரேல் மீது 2700 க்கும் அதிகமான ஏவுகணைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 80 சதவீத ராக்கெட்கள் இஸ்ரேலில் தாக்கிய உள்ளதாகவும் 99 சதவீத ராக்கெட் களை இஸ்ரேல் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது . எனினும், இஸ்ரேலுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது.





